ஈர்த்தாய்

இமைக்காமல் பார்த்தாய்...
பாவை என்னை ஈர்த்தாய் ...
கரம் கோர்த்தாய்...
உனை எனது தேவையில்
சேர்த்தாய் ..
ஏக்கத்தை தீர்த்தாய்..
உன் நினைவுகளால்
என் மனதை தைத்தாய் .....

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (11-Feb-22, 7:22 pm)
பார்வை : 69

மேலே