இதழ்கள் உதிரா தாமரை நீ

பெண்ணே நீ என்னுள்ளத்தில் என்றும்
இதழ்கள் உதிரா தாமரையாய் வீற்றிருக்கின்றாய்
குன்றா அழகாய் இது சத்திய வாக்கு
என் இதயத்தை திறந்து பார்த்தால்
தெரியும் உண்மை இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Feb-22, 9:18 am)
பார்வை : 117

மேலே