இயற்கையும் இறைவனும்
குஞ்சுகளை அடைகாக்க கோழிக்கு கற்றுத்தந்தது யார்
பிறந்தவுடனே தாயின் மடித்தேடி ஓடும் பசுவின்கன்று
கன்றுக்கு பால் தரும் தாய்ப்பசு
குரூரமான மிருகங்கள் புலியும் சிங்கமும்
பிறந்த குட்டிகளைத் தாங்கி காக்கும் நாமறிவோம்
யாரிடம் பாடம் கற்றன இந்த ஐந்தறிவு மிருகங்கள்
இயற்கைதான் இவைகளின் ஆசனென்றால்
இயற்கையை உருவாகியவன் யார்......யார்?
இயற்கை ஒரு மாபெரும் சக்தி என்றால்
இயற்கை யாரின் படைப்பு......சிந்தித்தால்
தெரியும் அவன்தான் இறைவன் என்பது