இயற்கை

அசைவில்லா ஆளில்லா காடோன்று
ஓவியத்தில் உறைந்தது,
இடியில்லா ஈரமில்லா மழையோன்று
புகைப்படத்தில் புதைந்தது,
மனமில்லா பொலிவில்லா பூவொன்று
சிற்பத்தில் சிதைந்தது,
நோயில்லா நொடியில்லா உயிரோன்று
மரணத்தில் உணர்ந்தது
ஈடுயில்லா இணையில்லா இயற்கையேன்று!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (15-Feb-22, 1:16 am)
Tanglish : padaitthavan
பார்வை : 399

மேலே