நீ விடை பெற்ற தருணம்

எத்தனை இலக்கியம் படித்தும்

கவிதை வடிக்க முடியவில்லை

எந்த கவிதையிலும் இணைக்க முடியவில்லை

நீ தலை அசைத்து விடை பெற்று சென்ற

அத்தருணத்தை !!!

எழுதியவர் : கவி (3-Oct-11, 1:36 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 219

மேலே