என்ன சொல்ல

பாவம்
கதிரில் உள்ள
புழுகொத்த வருகிற பறவைக்கும்
காத்திருக்கிறது கல்லடி...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Feb-22, 6:53 am)
Tanglish : yenna solla
பார்வை : 181

மேலே