மச்சம்
கொழிக்கும் நெற்பயிருக்கு திரிஷ்டி கழிக்க புல்லுரு
எழிலாய் பொங்கும் உந்தன் நிலவாம் வதனத்திற்கு
உன் சிவந்த அதரத்தின் கீழ் அமைந்த மச்சம்தானோ
திரிஷ்டி கழிக்கும் புல்லுரு