அழகி

அழகி.

அவளுக்கு தெரியும்
அவள் அழகு,
பார்ப்பவர் முகம்
அதை சொல்லிவிடும்,

அவளுக்கு தெரியும்
அவள் நடை அழகு
அவள் பின்னால்
கேட்கும் விசில்
அதை சொல்லிவிடும்.

அவளோ!
தலை நிமிர்ந்து
பார்ப்பதில்லை,
bus ஏறி சென்றிடுவாள்.

அந்த bus ல்
இளைஞர் கூட்டம்
நிரம்பி இருக்கும்,
முதியவர்கள் நின்று
செல்வார்,
இளைஞர்கள் இருந்து
செல்வார்!

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Feb-22, 7:58 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : azhagi
பார்வை : 72

மேலே