காயம்..!!
ஒருவர் காயம் படக்கூடாது
என நீ எப்போது நினைக்கிறாயோ..!!
அப்போது..!!
உன் மனதை பக்குவப் படுத்திக் கொள்..!!
மொத்த காயமும் உன்னையே வந்து சேரும்..!!
ஒருவர் காயம் படக்கூடாது
என நீ எப்போது நினைக்கிறாயோ..!!
அப்போது..!!
உன் மனதை பக்குவப் படுத்திக் கொள்..!!
மொத்த காயமும் உன்னையே வந்து சேரும்..!!