காத்திருக்கிறேன் அவளுக்காக ஹைக்கூ 7

காகம் கரைகிறது /
காத்திருக்கிறேன் அவளுக்காக /
காலம் கரைகிறது !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (27-Feb-22, 10:09 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 201

மேலே