எண்ண இனிக்கும் அழகு

இதழகல் வெண்பா
===================
நதிக்கரை நீரினில் நாரைகள் நண்டை
சதிசெய் தழகாகச் சாய்த்தே – அதிசயக்
கண்காட்சிக் காட்டக் கலைகற்ற தில்லையே
எண்ணத்தான் கண்ணில் எழில்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Feb-22, 2:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 183

மேலே