காதல் ரோஜா நொடியில் பூத்தது 💕❤

காதல் உணர்வு ஆனாது பின்

மொழியாது அது வார்த்தையானது

உன்னிடம் சொல்ல நினைத்து

கவிதையானது உன்னை

காதலிக்காக வைத்தது

உன் விழியில் என்னை நுழைத்தாது

உன் பக்கம் என்னை இழுத்தாது

இதயத்தில் நீ வந்து ஒளிந்தாது

இரவும் பகலும் உன் நினைவுவே

தந்தது

இது காதல் என புரிந்தது அழகாக

கண்ணுக்கு தெரிந்தது

எழுதியவர் : தாரா (27-Feb-22, 12:59 am)
சேர்த்தது : Thara
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே