வலியில் ஒரு காதலன்

என் கண்ணின் காட்சிகள் பொய்யடி
அதில் காதல் மட்டும் மெய்யடி
வலிகள் இன்றி அழுகிறேன்
நீயும் இன்றி தவிக்கிறேன் ..!

எழுதியவர் : ம.சந்தோஷ் சபரி (27-Feb-22, 7:59 pm)
சேர்த்தது : SABARI 978727
பார்வை : 232

மேலே