அவள் என்னவள்..!!
திமிருடன் இருந்தவள்
இன்று தீபம் போல் எறிகிறாள்..!!
அடாவடியாக இருந்தவள்
இப்போது அழுது தீர்க்கிறாள் என்னிடமே..!!
ஆசைக்கு கால்வைத்து
ஆபத்து சந்தித்து விட்டாள்..!!
அன்பாக பார்த்துக் கொள்ள
அடியேனுக்கு ஆசைகள்..!!
உன் கவனிப்பு எல்லாம்
அவளிடம் கஷ்த்டதையே உருவாகிறது..!!