சரியும் மனது..!!

அடுத்து அடுத்து
காயங்களை தாங்கும்
என நினைத்தால்
ஆழ மனது அடியோடு
சரிந்து சாய்கிறது..!!

உடல் எப்படி சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை மாற்றிக்
கொள்கிறது ஆனால்
உடலுக்குள் இருக்கும் மனம்
மட்டும் ஏன் மாற்ற மறுக்கிறது..!!

உன் மனம் சரிந்தாலும்
உன் தவறை நீயே
ஒப்புக் கொள் இல்லையெனில்
உன் தவறு நிண்டுக் கொண்டே
போகும் பிறகு நீ நினைத்தாலும் திரும்பவே முடியாது..!!

எழுதியவர் : (3-Mar-22, 4:03 pm)
பார்வை : 93

மேலே