சுவைகள்

கரும்பின் சுவை சுவைத்தான் ஆயின்
அதையே சுவைத்திருக்க முடியுமா அதனால்
உப்பின் சுவை காரம் என்று பல
சுவைகள் தேடி அலையும் மனம்
இன்பம் நாடும் மனமும் இன்பமே
வாழ்வென்று நம்பி இருக்க துயரங்கள்
வந்து கூட வலி எது என்று
புரிந்து கொள்கின்றான் மனிதன்
பல்சுவைக் கூடியதே வாழ்வு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Mar-22, 8:36 pm)
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே