அழியும்

நீ படைத்த படைப்பு அழியும்
நீ படித்த படிப்பு அழியும்
நீ சேமித்த பணம் அழியும்
நீ கற்ற எளிமையும்
நீ வாழ்ந்த ஒழுங்கும்
நீ பழக்கிய உழைப்பும்
நீ கந்தலான நிலையிலும் உன்னைக் காக்கும் கருவி...

எழுதியவர் : தணல் (5-Mar-22, 8:56 am)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : aziyum
பார்வை : 61

மேலே