ஹைக்கூ 12செலவுகள்

செலவுகள்...ஹைக்கூ ..12
--'''-''--''-''

சமாணியனின் வீட்டிற்கும் /
சமுதாய இடைவெளிவிட்டு வருகின்றன /
செலவுகள் !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (8-Mar-22, 3:13 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 72

மேலே