நீலக்கடல்ஹைக்கூ 11

ஹைக்கூ...11...நீலக்கடல்.
--------''
அடிவரை நீந்தினேன் /
நீலப் பெருங்கடலில் /
நீலநிறம் எங்குமே இல்லை !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (8-Mar-22, 3:06 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 46

மேலே