கருவறை களவாணி

உதட்டோர புன்னகை உறக்கமே !...
உடை உடுத்த உருவே !...நான்
உற்று பார்க்கும் உயிரோவியமே !...
கருவறையில் களவாடி மூடிய
கரங்களில் கொணர்ந்தது என்னவோ ?!....

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (7-Mar-22, 9:02 pm)
பார்வை : 54

மேலே