நடைபயணம்..!!

கன்னியாகுமரி முதல்
காஷ்மீர் வரை..!!

உன்னுடன் நடைபயணம்
என்றாலும் ஆனந்தம்தான் எனக்கு..!!

தெருவெங்கும் தேவதைகள்
தெரிந்தாலும் உன்போல் என்னுள்
கலவரம செய்தது யாரும் இல்லை..!!

அழகு உன்னுடன் இருக்கவே
ஆசை கொண்டு பாதையும்
பயணமும் எதுவாக
இருந்தாலும் உன்னுடன்..!!

எழுதியவர் : (11-Mar-22, 7:41 am)
பார்வை : 148

மேலே