திருகுக் கள்ளிப்பால் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாத முடக்ககலும் வன்கிரந்தி குட்டம்போஞ்
சீதமொழி யுங்கிருமி சேருமோ - மாதே
பருகுபக்க நோயுடனே பாழ்கரப்பான் றீருந்
திருகு(க்)கள்ளிப் பாலாற் றெளி
- பதார்த்த குண சிந்தாமணி
திருகுக்கள்ளிப் பாலானது வாதம் கிரந்தி, குட்டம், சீதக்கட்டு, கிருமிநோய், பக்கச் சூலை, கரப்பான் இவற்றை நீக்கும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
