நட்பின் இலக்கணம்

நட்பு என்பது பலவிதம்
சூத்து வாதிலாது பழகி
உள்ளத்தில் பொங்கும் அன்பில்
பண்பையும் சேர்த்து பழகும்
நண்பனின் நட்பு....
உன்னில் நல்லதைக் காணும்
போது புளகாங்கிதம் கொண்டு
நீ தவரான பாதையில் போவதைக்
கண்டால் கண்டிக்க தயங்க மாட்டான்
நல்ல நண்பன் இவன் நட்பு
தனி நட்பு குருவின் நட்பிது

வேண்டுமெனில் தன்னையே கூட
நண்பனுக்கு அர்ப்பணிக்க தங்கிட மாட்டான்
நட்பில் கோடை வள்ளல்
இது நட்பில் த்யாகமாகும்

தேடி நாடி அடைவதே நல்ல நட்பு
தூய காதல் போல் தூய நட்பும்
காலத்தை வெல்வது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Mar-22, 8:04 pm)
Tanglish : natpin ilakkanam
பார்வை : 542

மேலே