காதல் சுற்றும் மனதில் 💞👩❤️👨❤️
நேரம் போகிறது
என் இதயம் உன்னை தேடுகிறது
ஒரு வார்த்தை பேசுவாய என மனம்
தவிக்கிறது
பார்க்கும் இடம் எல்லாம் உன்
நினைவே வந்து போகிறது
என் நிம்மதி என்னை விட்டு
தொலைந்து போனது
நெஞ்சம் உன்னை நேசிக்கா
ஆரம்பித்தது
பேசும் வார்த்தையே கவிதையாக
மாறி விட்டது
உன் பாதையை கண்டு கண்கள்
காத்திருக்கிறது
உனக்காக வாழ்வது சுகம் என
புரிந்து விட்டது
சுற்றும் மனதில் நீ வந்து நுழைந்து
விட்டது