ஈடுபாடு
உனக்காக காத்திருப்பதை
வரமாக ஏற்று கொள்ளும் மனதிற்கு,
வேறு யாருக்காகவும்
இத்தியாகத்தைச் செய்ய முடிவதிவில்லை...
அன்புடன் ஆர்கே ..