பொக்கிஷம்
பொக்கிஷம் :
எப்போதாவது நீ பேசும் ஓரிரு வார்த்தைகளை
கவனமாக சேமித்துக் கொள்கிறேன்....
அரிதாக கிடைப்பவைகளை
அவ்வளவு எளிதில் தொலைக்க முடிபு மா ?
அன்புடன் ஆர்கே ..