அம்மா..!!
நான் பார்த்து ரசித்த
முதல் முகம் அம்மா..!!
என் பேச்சைக் கேட்டு
முதல் ருசித்த பெண் அம்மா..!!
எனக்கொன்று ஆனதென்றால்
முதலில் துடித்தது அம்மா..!!
என் படிப்புக்கு தாலியை
அடகு வைத்தது அம்மா..!!
என் ஆருயிர் அம்மா உன்னை
அற சொல் சொல்லி கூட
திட்டி விடக்கூடாது அம்மா..!!