வாழ்க்கை

வாழ்க்கை சில நேரம் வாழ தெரியாதவர்களோடு சேர்த்து,
வாழத் தெரிந்தவர்களையும் தண்டித்து விடுகிறது...!

எழுதியவர் : பாலாஜி கண்ணன் (19-Mar-22, 2:17 pm)
சேர்த்தது : Balaji kannan
Tanglish : vaazhkkai
பார்வை : 168

மேலே