அன்னைக்கு வணக்கம்
அன்னைக்கு வணக்கம்.
கொட்டுது கொட்டுது,
கண்ணகியின் அருளாலே,
கவிதை மழை கொட்டுது,
சண்டியூரான் உள்ளத்தில்.
தொடரட்டும் தொடரட்டும்,
தேவி உன் அருளாலே,
கவிதை மழை தொடரட்டும்,
சண்டியூரான் உள்ளத்தில்.
அன்னேயே உன் அருளின்றி
அணுவும் அசையாதென்பர்.
பாரெல்லாம் என் கவிதை அசையவே -உன்
பாதமதை வணங்குகிறேன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.