பேரழகி..!!

படைத்தவனுக்கும் பக்கவாதம் வந்து விடும் உன் அழகைக் கண்டால்..!!

பிரம்மனும் பித்துப் பிடித்து
அலைகிறார்கள் உன் பேரழகை நாள்..!!

தேவதைக்கு எல்லாம் தேன்
நிலவாக நீ அங்குமிங்கும்
அலையும் அழகியடி நீ..!!

உன்னை காமன் அவன் படைப்பு
காளையர்கள் எல்லாம் தவிக்க
விட்டான் மண்மீது..!!

அழகுகள் எல்லாம்
அசந்துபோகும் பேரழகி நீயடி..!!

எழுதியவர் : (21-Mar-22, 8:13 pm)
பார்வை : 45

மேலே