கவி அந்தாதி

அணியால் பா இயற்றி
எண்தொடையால் நா இசைக்க
வெண்ணிலவும் பூ பூக்கும்
வெண்கொடையும் தாளம் இசைக்கும்

இசைத்த நாற் பாவும்
தேம்பாவை போல் இனித்திட
இனிது இனிது என்பேன்
இப்பாவை அரிதினுமரிது என்பேன்..

எழுதியவர் : கவி குழந்தை சா.உ. சரவணன் (24-Mar-22, 9:03 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : kavi anthathi
பார்வை : 37

மேலே