உணர்வாய்…

நான் மரமல்ல
காற்று…
உன் அசைவில்
என் வீச்சை உணர்வாய்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (25-Mar-22, 6:14 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 71

மேலே