இதழ்மேல் இதழ்
அவள் செவ்விதள்மேல் என் இதழ்
அலர்ந்த செந்தாமரையில் வந்து
அமர்ந்த வண்டானேன் நான்