நதி

நதிகளுக்கு நனைத்து தானே பழக்கம்
என்னை அதிகமாக நனைத்துப் போன
நதி நீ...
கண்ணீரால்


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (28-Mar-22, 5:27 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : nathi
பார்வை : 109

மேலே