ஆழம்

என் அன்பின் எல்லை
என்னவென்று
எனக்கே தெரியவில்லை

தெரிந்தால் சொல்கிறேன்
அது உண்மையல்ல... என்று

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (28-Mar-22, 5:29 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : aazham
பார்வை : 122

மேலே