உறவு

தொப்புல் கொடியில்
விடுப்பட்டு
தாலிக்கொடியில்
மாட்டிக்கொண்டேன் ....



கருவரையில்
விடுப்பட்டு
மணவரையில்
மாட்டிக்கொண்டேன் .

எழுதியவர் : ரமேஷ் (4-Oct-11, 1:07 pm)
சேர்த்தது : ramesh kavi
பார்வை : 370

மேலே