விவசாயி

எனக்கு நம்பிக்கை
குறையும் போது
என்னை
என் வயலிலே என்னை
நம்பிக்கை உரமாக்கி விடுங்கள்

எனது நெல் விதைகள் ஆவது
இயற்கையாக வாழட்டும் ..!

எழுதியவர் : மாறன் வைரமுத்து (1-Apr-22, 8:57 pm)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : vivasaayi
பார்வை : 1062

மேலே