காதல் நீ வசந்தம் நான்❤️💕

உன்னை நினைக்காத நாள் இல்லை

நீ என்னை பார்க்காமல் போவது

இல்லை

உன்னை பார்த்த பின் நான் நானாக

இல்லை

நான் தேடிய தேவதை நீ தான் என

நினைக்கவில்லை

உன் அன்பில் வாழும் ஆனந்ததை

விட வேறு ஏதுவும் தேவையில்லை

வசந்தம் நீ தான்

என் வாழ்க்கை வாழ தேவைதான்

இதயத்தில் பூத்த பூ தான் அது

காதல் எனும் நீ தான்

ஆயிரம் கனவு தான்

அது உன்னோடு மட்டும் தான்

எழுதியவர் : தாரா (4-Apr-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 191

மேலே