நட்பே போதும்

உன் தோளில் கையை போட்டு
பேசிக் கொண்டிருந்தேன்
நண்பனாக..

பிடித்திருக்கிறது என்கிறாய்,
நான் கையை
எடுத்துக்கொண்டேன்
நண்பனாகவே..


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (4-Apr-22, 6:49 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : natpe pothum
பார்வை : 556

மேலே