காதல் நிலவு நீ வானம் நான் ❤💕
தாலாட்டும் வானம்
தலை சாயும் நேரம்
இதயத்தின் ஓரம் என் நிலாவு வந்து
போகும்
கனவு அவளை வர்ணிக்கும்
காதல் வந்தாலே வாழ்க்கை
தித்திக்கும்
மனம் வானில் றெக்கை கட்டி
பறக்கும்
நட்சத்திரங்கள் வாழ்த்து மடல்
வாசிக்கும்
தேவதைகள் என் காதலை சேர்த்து
வைக்கும்
வசந்தம் என் கண்ணில்
தென்படும்
என் வாழ்வின் அர்த்தம் நீ தான் என
தெரிந்து விடும்