பிடிக்காது

" கால் இடறி விழுந்தால்,
எழ கைகள் எதையாவது
பிடிக்கும்,
காதலில் இடறி விழுந்தால்
எழவே பிடிக்காது!"

எழுதியவர் : (5-Apr-22, 10:53 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : pidikkaathu
பார்வை : 125

மேலே