ஏமாற்றங்கள்..!!
குறுகிய காலங்களில் தான்
விலைமதிப்பில்லாத ஏமாற்றங்களை
அடைந்திட முடிகிறது..!!
ஆசை கைவிட்டால்
ஏமாற்றங்களை ஏற்காமல் விட்டுவிடலாம்..!!
ஆசையை விட்டுவிட
நான் துறவி அல்ல..!!
ஏமாற்றங்களை ஏற்று ஏற்று
என் இதயம் இரும்பாகி ஆகிப் போகிறது..!!
ஒருமுறை ஏமாற்றங்களை சிந்தித்தால்
மறுமுறை ஆசையைக் குறைத்து கொள்ளாமல்
தவிர ஆசையை விட்டுவிட முடியாது..!!