சுமை

'வாழ்க்கை பாதை
சுமையானதுதான்,
ஆனால்
அதில் அங்கங்கே
சுமை தாங்கியும்
எதிர்படும்.'

எழுதியவர் : (8-Apr-22, 10:01 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : sumai
பார்வை : 116

மேலே