நம் இருவரை இரசிக்கும் காதலாய்🥰🤗

தனிமையை இரசிக்கும் தனிமையானவளாய்.....
இயற்கையை இரசிக்கும் இயற்கையழகியாய்.......
இரவை இரசிக்கும் நிலவொளியாய்......
மலர்களை இரசிக்கும் வண்டுகளாய்.....
உன்னை இரசிக்கும் நானாய்......
என்னை இரசிக்கும் நீயாய்......
நம் இருவரை இரசிக்கும் காதலாய் ......
இணைகிறோமடா......
நம் காதலால் இணைகிறோமடா......



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (17-Apr-22, 10:06 am)
பார்வை : 292

மேலே