SORKKATHTHIN NIZHALADI

பௌர்ணமி நிலவும்
பனி இதழ் சிந்தும்
புன்னகையும்
இதம் தரும்
மாலைத் தென்றலும்
நீ அருகில் அமர்ந்து
தோள் சாய்ந்த அழகும்
சொர்க்கத்தின்
நிழலடி எனக்கு !

எழுதியவர் : Kavin (19-Apr-22, 7:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே