காதல் கிறுக்கு
பெண் பைத்தியங்கள்
நேரிசை வெண்பா
தமிழிலதான் யாப்புடன் பாட்டெழுத மாட்டான்
உமிழ்நாரிக் கீவான் உலகை -- துமியும்
உதவான் தமிழின் ஒழுக்கமிலா வஞ்சன்
பதரெனின் சாலத் தகும்
புதுகைத் குமார் என்னும் ஒருநபர் தமிழின் சான்றோர் எழுதிய நூலகளை
கேவலம் ஒரு பெண்ணிற்கு ஒப்பீடு செய்து மகிழ்வதை அவர் எழுதிய
பூவுலகின் பேரழகி என்ற கிறுக்கலில் நீங்களுக் கண்டு மழுங்கள். உங்கள்
கருத்தை தயவு செய்துப் பதியுங்கள்