முக்கிய செய்தி

உன்னைப் பார்த்ததும் வந்த
முக்கிய செய்தி
காதல் என்னும்
மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது
பார்த்து பாதுகாப்பாக இருக்கவும் பையன்கள்

எழுதியவர் : வ. செந்தில் (20-Apr-22, 11:20 am)
சேர்த்தது : Senthil
Tanglish : mukkiya seithi
பார்வை : 394

மேலே