பூர்வீகம்

நிச்சயமாக சொல்கிறேன்

உன் பூர்வீகம் சொர்க்கமாகத்தான் இருந்தாக வேண்டும்

உன் சொந்தம் தேவதைகளாகத்தான்
இருந்தாக வேண்டும்

எழுதியவர் : வ. செந்தில் (20-Apr-22, 11:44 am)
சேர்த்தது : Senthil
Tanglish : poorveekam
பார்வை : 406

மேலே