UZHAVANIN PERUMAI

உழைப்பின் மகத்துவம்
____ சிந்தும் வியர்வையில்
உழவனின் பெருமை
____வேளாண் வெள்ளாமையில்
செழுமையின் அடையாளம்
____குவியும் நெற் களஞ்சியத்தில்
பழுதென்று பகன்றாள்
____அவ்வை மற்றவை !

எழுதியவர் : KAVIN CHARALAN (1-May-22, 2:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே