வண்ண வண்ண எண்ணம்

நேரிசை வெண்பா



எண்ணத்தில் கொள்ளிவைக்க என்னத சொல்லுதான்பார்
பண்பாயி தென்றிடுவர் சான்றோர் -- பண்பிலாது
எண்ணியதைச் செய்ய வியப்பர் பெரியோர்
எண்ணுவதை யேற்பதாய் எண்ணு

எழுதியவர் : பழனி ராஜன் (2-May-22, 10:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 107

மேலே